நாளைய ராசி பலன், ஆனி 1, ஞாயிற்றுக்கிழமை, யூன் 15/06/2025.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟭 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟱•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
⭐️பரணி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
செயல்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய பாதை புலப்படும். வெளிவட்டத்தில் மதிப்பு ஏற்படும். சிறு சிறு கடன் பிரச்சனைகளைக் குறைப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️கிருத்திகை : சோர்வு நீங்கும்.
⭐️ரோகிணி : மதிப்பு மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : போட்டிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼♀‍_*
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் பேச்சுக்களைப் பொறுமையாகக் கையாளவும். எதிலும் பதற்றமின்றிச் செயல்படவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்.
⭐️திருவாதிரை : பொறுமை வேண்டும்.
⭐️புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். சமயப் பணிகளில் பங்களிப்பு அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️புனர்பூசம் : பிரச்சனை விலகும்.
⭐️பூசம் : நன்மை உண்டாகும்.
⭐️ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
அரசால் அனுகூலம் உண்டாகும். இடமாற்றம் சார்ந்த முயற்சி ஈடேறும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : அனுகூலம் உண்டாகும்.
⭐️பூரம் : மாற்றம் ஏற்படும்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எழுத்துத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️அஸ்தம் : கனவுகள் பிறக்கும்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
மனதளவில் திருப்தி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சகோதரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகள் சாதகமாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️சித்திரை : திருப்தி ஏற்படும்.
⭐️சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
⭐️விசாகம் : செல்வாக்கு உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
திறமைக்கான மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அமைதியான நடவடிக்கை மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். வேலை ஆட்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். சிக்கல் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️அனுஷம் : தேடல்கள் உண்டாகும்.
⭐️கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரம் தொடர்பான ரகசியங்களைப் புரிந்துகொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உணவு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மூலம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுகள் நன்மதிப்பை உண்டாக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

⭐️உத்திராடம் : சோர்வுகள் நீங்கும்.
⭐️திருவோணம் : தடைகள் விலகும்.
⭐️அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். உதவும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

⭐️அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️சதயம் : பொறுமை வேண்டும்.
⭐️பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : புரிதல் மேம்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews