பளை அறத்தி அம்மன் ஆலயத்தில் அதிசயம்……!

பளைப்பிரதேசத்தில் அறத்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயமான அறத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து வேப்பம்  பால் வடிந்து வருகின்றது.
பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அறத்தி அம்மன் ஆலயத்தில் இச் சம்பவம்  இதுவரை நிகழ்ந்ததில்லை எனவும் குறித்த சம்பவம் உண்மையிலேயே அதிசயமான விடயமாகதான் உள்ளது எனவும் கடந்த ஆண்டுகளில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் இவ்வாறு பால் வடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews