வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதனை நிராகரித்தார் – கர்தினால் –

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதனை நிராகரிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தமது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரையில் வெளிவிவகார அமைச்சரை சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடிதம் ஊடாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்காக... Read more »

மேலும் 215 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 9,400 கொவிட் மரணங்கள் |

115 ஆண்கள், 100 பெண்கள்– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 167 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 215 மரணங்கள் நேற்று (31) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த... Read more »

யாழில் பெண் அரச அதிகாரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்கு தாக்கல் !

பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின்... Read more »

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…!

மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்கேதநபரிடமிருந்து 5.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளின் பின்னர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த எகொடஉயன பொலிஸார்... Read more »

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிப்பு…!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிவண்ண தெரிவித்துள்ளார். அதன்படி நாளை (2) தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும்... Read more »

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டால் மக்களே பாதிப்பு- ஜே.சி.அலவத்துவல எம்.பி…!

அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றமையின் விளைவாகவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் சவாலை அப்பாவி நாட்டு மக்களே எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை... Read more »

கடலில் காணாமல் போனவர்கள் கரை சேரந்தனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிற்க்கி சென்று காணாமல் போனவர்கள் சற்றுமுன் கரை சேர்ந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் பிற்பகல் நான்கு மணியளவில் கடற்றொழுலிற்கு சென்ற ஆதிகோவிலடியை சேர்ந்த இருவர் நேற்று முதல் கடலில் தொடர்பு  களற்று இருந்த இரண்டு மீனவர்கள்... Read more »

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதா? சிதைந்து அழிந்து போவதா? சி.அ.யோதிலிங்கம்

கடந்த 22 ஆம் திகதி தமிழத்தேசியக் கட்சிகளான விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ரூடவ்டுபட்டனர் சுமார் மூன்றரை மணி நேரம் இக்கலந்துரையாடல் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. முக்கிய தலைவர்களான மாவை சேனாதிராஜாரூபவ் சி.வி.விக்னேஸ்வரன்ரூபவ் செல்வம்... Read more »

நாட்டில் அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்திவிட்டார்! இனி நடப்பது ஜனாதிபதி ஆட்சியே, சுமந்திரன் கண்டனம்.. |

நாட்டில் நேற்று நள்ளிரவு தொடக்கம் அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியிருப்பதாகவும், முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே இனி நடக்கும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும்.... Read more »

யாழ் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வரப்பிரகாசம் கிளரம்மா (வயது 85),  உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக நேரடியாக பிசிஆர் உள்வாங்கப்பட்ட... Read more »