வடக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்தில் 52225. மரங்களை நாட்டியுள்ளதாகவும் அடுத்த வருடம் தாம் ஒரு இலட்டம் மரங்களை நாட்டவுள்ளதாகவும், மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் வடமாகாண பணிப்பாளரும், பசுமை சுற்றுச்சூழல் விவசாய முன்னணியின் இலங்கைக்கைக்கான பணிப்பாளரும், உலகளாவிய ஐக்கிய அப்பதுல் கலாம் அறக்கட்டளை... Read more »
ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது 17 வது நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவகத்தில் இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கில் காவு கொள்ளப்பட்ட 1002 பேரில் 700 க்கு மேற்பட்டவர்களது கல்லறைகள் உள்ள குறித்த நினைவாலயத்திலேயே இன்று நினைவேந்தல் இடம் பெற்றது. இதில் பொது... Read more »
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது அமர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழப்பினை தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.சுகாஷ் விடுத்துள்ளார். தமிழ் தேசத்தின் தலைநகரான திருகொணமலையில் குளக்கோட்டன் மண்டபத்தில் நாளை 26.12.2021 அன்று பி.ப 3.00... Read more »
கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வகை வரைஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாட்களில் 4,300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு தொடர்பிலுள்ள அச்சத்தினால் விமான ஊழியர்கள் பலர் விடுமுறையில் சென்றதும், மக்கள் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்த்து... Read more »
அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும்... Read more »
பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான 21 வயதான குறித்த இளைஞர் ... Read more »
(விசேட நிருபர் பாணு) சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 17ஆண்டுகள் கடந்து சென்றிருந்தாலும் இறந்தவர்களின் நினைவுகளோடும் வலிகளோடும் கூடிய உள பாதிப்பிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமலும் தான் இன்னமும் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்டுகள் பல கடந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் இன்னும் ஏதோவொரு... Read more »
(திருமலை மாவட்ட நிருபர்) திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களில் 21 ஆவது அணியினரின் ஏற்பாட்டில் இணைந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திருமதி புனிதா செல்வம் அவர்களின் நிதியனுசரனையில் பாட்டாளிபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிக்குடியிருப்பு மற்றும் சேனையூர் போன்ற இடங்களுக்கு கல்வியைத் தொடரச் சென்று... Read more »
சுவிஸ் நாட்டில் வசித்துவரும் பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேய பணியாளர் ஒருவர் அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கத்தினுடாக கடந்த 24/12/2021 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் புஸ்பசேகரம் என்பவர் துவிச்சக்கரவண்டியில் வயல்வேலை முடித்து வரும்போது பாலத்துக்குள் விழுந்து முள்ளந்தண்டு... Read more »
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின் 17 வது நினைவு நாள் இன்றாகும், கடந்த 26/12/2004 அன்று பல்லாயிரம் எமது உறவுகளை காவுகொண்ட ஆழிப்பேரலை பேரனர்த்தம் நிகழந்து இன்று 17 ஆண்டுகள் இன்று கடந்திருந்தாலும் அதன் விளைவுகள் இன்றும் எம்மீது தாக்கம் செலுத்திக்கொண்டுதான்... Read more »