மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாவது அமர்விற்கு அழைப்பு.

தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது அமர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழப்பினை தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.சுகாஷ் விடுத்துள்ளார்.

தமிழ் தேசத்தின் தலைநகரான திருகொணமலையில் குளக்கோட்டன் மண்டபத்தில் நாளை 26.12.2021 அன்று பி.ப 3.00 மணிக்குத் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் சட்டத்தரணி டி.ஜி.டியூக் தலைமையில் நடைபெறும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக நீதிகோரிப் போராடும் அனைவரையும் எம்மோடு இணைந்து செயற்பட உரிமையோடு அழைக்கின்றோம் என க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin