தற்போதைய நிலையில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அதன் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட... Read more »
(சாவகச்சேரி நிருபர்) சாவகச்சேரி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் அவர்களுடைய வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இன்றையதினம் வீதி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம்பெற்றன. 2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட சபை நிதியிலிருந்தே இவ் வீதி மின் விளக்குகள்... Read more »
தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரையான மூலோபாய திட்டம் தொடர்பிலான கருத்துக்களை கோரும் கலந்துரையாடல் காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி தேர்தல்கள் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி... Read more »
(கிளிநொச்சி) தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் போதைவஸ்து கடத்தியவர் என்று கூறிய வார்த்தைக்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை முன் வைக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு... Read more »
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம்... Read more »
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தன மடு ஆறு பகுதியில் இருக்கும் போக்குவரத்துக்கு பிரதானமான ஆற்றுப் பகுதியில் அதிகளவு நீர் செல்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து மக்கள் நீரில் கடந்து செல்கின்றனர். சுமார் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ... Read more »
யாழ். நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்றையதினம் தவிசாளர் ப.மயூரனால்... Read more »
கோவிட் – 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிலர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை... Read more »
ஒமிக்ரோன் கோவிட் திரிபின் 32 பிறழ்வுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை டெல்டா மற்றும் அல்பா திரிபுகளிலுள்ள பிறழ்வுகளை விடவும் அதிகமாகும் என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் திரிபின் 23... Read more »
பிரியந்த குமார கொலை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கண்டனம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவட்டன என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பாதுகாப்பு... Read more »