நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுலாகும்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என இலங்கை மின்சாரசபை தொிவித்திருக்கின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த சிக்கல் நிலை தொடரும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி... Read more »

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்தார். தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் அந்த சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.... Read more »

கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு.

(மருதங்கேணி நிருபர்) கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10:30 மணிக்கு   பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம்... Read more »

ஆளுநர் தலைமையில் வடக்கு ஒருங்கிணைப்புக் கூட்டம்.

வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்... Read more »

புகையிரத்தில் மோதுண்ட முச்சக்கர வண்டி : உயிர் தப்பிய சாரதி.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்று (12 ) காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் உயிர் தப்பியுள்ளார். Read more »

மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் நோக்கம் இல்லை : நீதியமைச்சர்

நாடாளுமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் சட்டத்துறை தொழிலுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். சட்டத்தரணி பிரேமரத்ன ஜயசிங்க எழுதியுள்ள குற்றவியல் சட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு... Read more »

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 13வது திருத்தத்தை காக்கும் முனைப்பில் தமிழ் பேசும் கட்சிகள்.

இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றன. 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்யலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்... Read more »

சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் முறை அறிமுகம்.

சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வேலைத் திட்டத்தை பார்வையிட்ட போதே அவர்... Read more »

கொழும்பில் தமிழர் ஒருவரை அச்சுறுத்திய மர்மநபர் யார்? பொலிஸார் தகவல்.

கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு... Read more »

கிழக்கு மாகாண அழகுக்கலை நிபுணர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு

நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்களின் தொழில் வாய்ப்பினை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்ப முறையிலான அழகுக்கலை தொடர்பான பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் சியானி ராஜீ ஒழுங்கமைப்பில்... Read more »