புகையிரத்தில் மோதுண்ட முச்சக்கர வண்டி : உயிர் தப்பிய சாரதி.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (12 ) காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் உயிர் தப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews