கோதுமை மா விலை குறித்து மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! Editor Elukainews — September 5, 2021 comments off கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளை அடுத்தே கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print கோதுமை மா விலை குறித்து மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! September 5