கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும்... Read more »
யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் சுமார் 7584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
யாழ்.பல்கலைக்கழகத்தில் பரீட்சைக்காக வந்து தங்கி இருக்கின்ற மாணவர்களின் வாடகை அறைகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தினால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். எனினும் பின்னர் பல்கலைக்கழகத்தின் ஊடாக விடுதிக்கு விண்ணப்பித்து விடுதியில் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ள நிலையில் அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்... Read more »
யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் பெய்த கனமழையினால் நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியிருந்தபோதும் சில மணி நேரத்தில் நகர் பகுதியிலிருந்து மழை வெள்ளம் அகற்றப்பட்டிருக்கின்றது. யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாநகரசபை ஆணையாளர், மாநகரசபை பணியாளர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால்... Read more »
கடல்வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 19 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன் வாகனம் ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.... Read more »
இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து மீனபிடிக்கப்பட்ட ஓர் படகே இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இவ்வாறு இலங்கை மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் படகு எங்கிருந்து புறப்பட்டது என்றோ அல்லது இலங்கையின்... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் நேற்று நேற்றிலிருந்து பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனர்த்தம் முகாமைத்துவ பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகரிக்கலாம்... Read more »
கிளிநொச்சி ஊற்றுப்புலம் நாவலர் பண்ணை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக தற்போது ஐ றோட் திடடத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்ற பாலத்தின் ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். பாலத்தின் புனரமைப்பு காரணமாக அதற்கு... Read more »
கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழைகாரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்த நிலயைில் நேற்று இரவு முதல் பெய்த... Read more »
எதிர்பார்க்கப்படாத கால நிலை காரணமாக பெய்து வரும் அதிகரித்த மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கிய நீர் வருவதனால் குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் என... Read more »