யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன்   தேசிய மருந்து... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டப்பாடு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்..!

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளாரை காணவில்லை! பொலிஸாரிடம் முறைப்பாடு.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தொியவந்துள்ளது.  வடக்கு மீசாலை பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ம் திகதி சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவி மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சப்ரகமுக பல்கலைகழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய குருதி மாதிரியை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணுவில் பகுதியை சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக நேற்று... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்றாவது மலோியா நோயாளி இனங்காணப்பட்டார்! |

யாழ்.போதனா வைத்தியசாலையல் மலோியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நோயாளிக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர். கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து 7 நாட்களின் பின் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சோகம்..! |

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்தள்ளார்.  அளவெட்டி பகுதியை சேர்ந்த அஞ்சல் சேவை கல்லுாரியின் போதனாசிரியரான 42 வயதான சதீஸ்குமார் அபிமினி என்பரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 17 சடலங்கள் காத்திருப்பு! அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை, பணிப்பாளர் தகவல்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய போதிய வசதியற்றிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்ட சடலங்களை அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.  யாழ்.மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் இறந்த சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில்! 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 129 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக... Read more »