மின் கட்டணம் 75 வீதமாக அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.... Read more »

சுழிபுரம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு.

யாழ்ப்பாணம் சங்கானை கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று, கலைமகள் கலையரங்க மைதான வளாகத்தில் இடம்பெற்றது. கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழு மற்றும் கலைமகள் சனசமூக நிலைய தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் விளையாட்டு நிகழ்வு... Read more »

திருகோணேஸ்வர ஆலயத்தை பாதுகாக்குமாறு கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள்.

திருகோணேஸ்வர ஆலயத்தை பாதுகாக்குமாறு, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவசர வேண்டுகோள். கௌரவ பிரதமர் அவர்கட்கும், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணேஸ்வரம் தொடர்பான அவசர வேண்டுகோள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருக்கோவிலாகிய திருக்கோணேஸ்வர திருத்தலத்தை பாதுகாப்பதற்கு உதவுங்கள். ஆலயத்துக்குச்... Read more »

மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகிக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டிருப்பதானால், வடக்கில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணெய் விநியோகத்தை துரிதமாக விநியோகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில், சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்... Read more »

ஜனாதிபதி இராணுவத் தலைமையகத்திற்கு திடீர் விஜயம்.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அக்குரே கொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.... Read more »

சுற்றுலாத்துறையினருக்கு விசேட எரிபொருள் அட்டை அறிமுகம்!

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி கியு.ஆர் குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே, எரிசக்தி அமைச்சர்... Read more »

தன் மீதான மோசடிக் குற்றச்சாட்டை கைவிடுமாறு த.சத்தியமூர்த்தி கோரிக்கை!

தன் மீதான ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு கோரி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி நாடியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக, வைத்தியசாலைச் சமூகத்தினரால் பல்வேறு ஊழல், மோசடி, நிர்வாக... Read more »

வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை….!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.   இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம்... Read more »

கொழும்பு நகரில் இன்று தீவிர பாதுகாப்பு.

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ்... Read more »

கூட்டமைப்பு எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது: கா.அண்ணாமலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் அது எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது என வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று காலை 11:30 மணிக்கு நடத்திய ஊடக... Read more »