இந்திய இழுவை படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா..!: வி.அருள்நாதன்

கடற்றொழில் அமைச்சர் கடற்படையினருக்கு இந்திய இழுவை படகுகளை பிடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் என வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

சட்டவிரோத விறகு விற்பனையில் ஈடுபட்ட பன்னிரண்டு பேர் கைது…..!

நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக  சவுக்கம் மரத்தை வெட்டி விறகிற்க்காக விற்பனை செய்ய முற்பட்ட 12 பேர் நேற்று காலை பருத்தித்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டு போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன்  இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில்  முற்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை போலீஸ்... Read more »

அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் – ஞானசார தேரரின் செயலணி பரிந்துரை.

புனர்வாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டின் பின்னர் ஈழப் போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது.... Read more »

எரிபொருள் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் நேற்று இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம்... Read more »

30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் – வாசுதேவ நாணயக்கார தகவல்

உத்தேச மின்சார கட்டண திருத்தங்களினால் 30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோர் 100 வீத அதிகரிப்பை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் 08.08 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

கச்சதீவு தமிழகத்திடம் இருந்திருந்தால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்: கரூர் எம்.கண்ணதாசன்

கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம்’ என திராவிட முன்னேற்ற கழக தொழிற்சங்க தலைவரும் சட்டத்தரணியுமான கரூர் எம்.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக அமையத்தில் 08.08.2022 இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம்….! மனுவல் உதயச்சந்திரா

கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக  (8)... Read more »