அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் பிரமாண்ட மாநாடு.

அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உள்ளடங்கிய வெற்னா மாநாடு பிரமாண்டமான பிரதிபலிகின்றது. வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும்.பதிவு செய்யப்பட்ட இச்... Read more »

கனடாவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை – தமிழர் கைது.

கனடாவில் Scotiabank அரங்கிற்கு வெளியே டொராண்டோ நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதான நிருசன் ஷேக்ஸ்பியர்தாஸ் என்பவரை கைது செய்யப்பட்டு, புதன்கிழமை டொராண்டோ நீதிமன்ற அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக டொராண்டோ... Read more »

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – சீன ஜனாதிபதி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு தன்னால் இயன்ற சிறந்த ஆதரவையும் உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரச தொலைக்காட்சியான CCTV வௌியிட்ட செய்திகள் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

வெற்னா மாநாட்டில் அகிலத்தை அதிரவைத்த ஈழவர் குரல்கள்.

அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உள்ளடங்கிய வெற்னா மாநாடு பிரமாண்டமான பிரதிபலிகின்றது. வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும். பதிவு செய்யப்பட்ட... Read more »

புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே கோட்டாபயவிற்கு விசா வழங்க முக்கிய நாடுகள் மறுப்பு – நிமலன் விஸ்வநாதன்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான டொலர்களைக் கொண்டு வருவதற்கு புலம்பெயர் மக்கள் தயாராக இருப்பதாக இலங்கை புலம்பெயர் அமைப்பின் தலைவர் நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட தேவையான முழுத் தொகையையும் இலங்கை கொண்டு வர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இணைய... Read more »

ரணிலின் எம்.பி. பதவி காலியானது – உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022... Read more »

சீன முதலீடுகளில் முட்டாள்தனமாக பந்தயம் கட்டிய இலங்கை: அமெரிக்க சி.ஐ.ஏ சாடல்

இலங்கை சீனாவின் முதலீடுகள் மீது முட்டாள்தனமாக பந்தயம் கட்டியதே, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் என அமெரிக்காவின் சி.ஐ.ஏ தலைவரான பில்பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். அஸ்பென் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அத்தியவாசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான... Read more »

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் – சமந்தா பவர்.

மக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்துப் பேசிய பவர், வீழ்ச்சியடையும் கடைசி அரசாங்கமாக... Read more »

கோட்டபாய ராஜபக்சவை நாடு கடத்த வேண்டும் – சிங்கப்பூரில் போராட்டம்.

பதவியில் இருந்து விலகிய  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிங்கப்பூரின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) சிங்கப்பூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஹாங் லிம் பூங்காவில் உள்ள சபாநாயகர் வளாக பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோட்டாபய ராஜபக்சவை... Read more »

இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்! வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு.

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு தாய் நாடுகள் அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையை விட்டு விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தொடரும் அமைதியற்ற சூழல் காரணமாக தமது பிரஜைகளின் பாதுகாப்பு கருதி இந்த கோரிக்கை... Read more »