தமிழ்த்தேசத்தை கட்டியெழுப்புவதில் கட்சி அரசியல் வேண்டாம்…..!சி.அ.ஜோதிலிங்கம்.

தமிழ் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்பது என்பது தற்போது வழமையாகிவிட்டது. தமிழ்க்கட்சிகள் தமது கட்சி அரசியல் காழ்ப்புணர்வுகளின் கோர முகங்களை உள்ளூராட்சிச் சபைகளில் காட்ட முற்படுகின்றன. இவ்வாறு தோற்கடிக்கப்படுவதால் நிர்வாகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை  இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. நிதிக் கொடுக்கல் வாங்கல்... Read more »

பரபரப்பிற்க்கு மத்தியில் மாநகரசபை பாதீடு இன்று..!கட்சி அரசியலா?, அல்லது இன அரசியலா ? இன்றைய பாதீடு தீர்மானிக்கும்…..!

(கா.எழிலரசி) யாழ் மாநாகர சபை பாதீடு இன்று பலத்த எதிர் பார்ப்பிற்க்கு மத்தியில் இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்., ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின்... Read more »

குட்டிமணியின் கண்களால் பிரியந்தவைப் பார்த்தல்?

                                                               ... Read more »

புறப் பிரச்சினைகளைக் கையாள்வது போல அகப் பிரச்சினையைக் கையாளக் கூடாது. சி.அ.யோதிலிங்கம்.

போரில் இறந்தோரை நினைவு கூருதல் தொடர்பாக வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் விடுத்த அறிக்கை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி தற்போது அந்த தினம் கடந்துள்ளதால் ஓய்வுநிலைக்கு வந்துள்ளது. அவர்கள் குறித்த தினத்தில் பெரியளவிற்கு நினைவுகூரல் நடந்ததாகவும் தெரியவில்லை. குறித்த தினத்தை ஒட்டிய வாரம் மாவீரர் நினைவுவாரமாக... Read more »

கத்தோலிக்கர்களின் நினைவு கூரும் மாதத்துக்குள் பொத்தாம் பொதுவான ஒரு நினைவு கூர்தலாக வகைப்படுத்தியதுதான் சர்ச்சைகளுக்கு காரணம்…! அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது... Read more »

சுமந்திரன் குழுவின் இலக்கில்லாத அமெரிக்கப்பயணம் (சி.அ.யோதிலிங்கம்)

சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றுள்ளனர். சட்டத்தரணிகள் குழுவே செல்வதாகக் கூறினாலும் அதில் சட்டத்தரணி அல்லாத சாணக்கியனும் அடக்கம். எது எப்பிடியிருப்பினும் கிழக்குப் பிரதிநிதி ஒருவரை குழுவில் சேர்த்தமை வரவேற்கக் கூடியதே! குழுவில் இவர்கள் இருவரும் தவிர... Read more »

வாலில்லாத காளை மாடும் இலையான்களும்.

கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள்  இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச்... Read more »

13வது திருத்தம் அரசியல் தீர்வும் அல்ல! ஆரம்பப்புள்ளியுமல்ல. (சி.அ.யோதிலிங்கம்)

நம்பிக்கை இழந்த இந்தியா தமிழ் அரசியலில் மூத்த கட்சியான அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நம்பிக்கை இழந்த இந்தியா தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு செல்வம் அடைக்கலநாதனையும், மனோ கணேசனையும்,ராவூப் ஹக்கீமையும் அணுகத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திண்ணை விடுதியில் கடந்த... Read more »

திண்ணைச் சந்திப்பு….. ஆய்வாளர் நிலாந்தன்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும்... Read more »

தமிழ் தலைமைகளின் ஐக்கியத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அரசியல் நோக்கம்?

இலங்கை-இந்திய அரசியல் பரப்பில் இரு நாட்டுக்குமான உறவினை சரிசெய்யும் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொட நியமிக்கப்பட்டதிலிருந்த இரு நாடுகளும் உறவுகளை சரிசெய்வதில் நெருக்கமடைந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வெளிவிவகார அமைச்சின்... Read more »