நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பு…!

கார்த்திகை தீப திருநாளில் நாவலர் கலாச்சார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலையே இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு... Read more »

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்.

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில்... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ம.இளங்கோ இன்று அதிகாலை காலமானார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் குறுமண்வெளி வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசியத்தின் பால்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தரப்பாக சந்திக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

இலங்கைக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸாரா ஹல்ட்டன் அம்மையார் உடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை எட்டரை மணிக்கு இடம்பெற்றுள்ளது . இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

முற்றுகையிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர நிலையம் : சீனாவிலிருந்து ஸ்டிக்கர்கள் இறக்குமதி.

கொழும்பு – கொம்பனி வீதியில் ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிலையத்தைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக... Read more »

யாழில் தீவிரமடையும் நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால் பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்... Read more »

இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து வெளியான தகவல்.

நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முழுவதும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின்... Read more »

மீனவருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்! ஒரே நாளில் இத்தனை மில்லியன் வருமானம்.

வாதுவ பிரதேசத்தில் இன்று இரண்டு வலைகளில் சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான பெருமளவான மீன்கள் சிக்கியுள்ளன. இன்று போயா தினம் என்ற போதிலும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு அதிகளவிலான மக்கள் குவிந்திருந்தனர். மொத்தமாக மீன்கள் கொள்வனவு செய்வதற்கு லொறி மற்றும் முச்சக்கர வண்டி... Read more »

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி வைத்தியம்! வரலாற்றில் முதல் தடவையாக அதிகரிக்கும் சுமை.

உணவு பொதி உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அனைத்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்  அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். தற்போது உணவு பொதி ஒன்றின் விலை 10 தொடக்கம் 20 ரூபா  அதிகரிக்கப்பட்டு  200 ரூபா வரை விற்பனை... Read more »

வவுனியா மகாறம்பைக்குளத்தில் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டல்!

வவுனியா மகாறம்பைக்குளத்தில், 10 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல், இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைக்கு குழு இணைத் தலைவருமான கு.திலீபன், அடிக்கல்லை நாட்டி வைத்தார். குறித்த வீடு, கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்... Read more »