கோவிட் தடுப்பூசி ஏற்றத் தாழ்வின் பிரதிபலிப்பே ஒமிகோர்ன் திரிபு ஏற்படுவதற்கான காரணம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் இந்த விடயத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நீண்ட நாட்களாக... Read more »
நேற்றிரவு, கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயார் கொடிகாம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த தாயாரின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். இந்நிலையில் நேற்றிவு தனது... Read more »
யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தைஅருட்தந்தை யேசுரட்ணம்அடிகளார் தெரிவித்துள்ளார் . இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »
சரியாக 500 ஆண்டுகள் துப்பாக்கி முனையில் வாள்முனையில் மதம் மாற்ற முயன்ற காலம் மன்னார்த் தீவில் தொடங்கிய முயற்சி 500 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நிலத்தில் எவ்விதத் தடையும் இன்றி மதமாற்றங்கள் தொடர்ந்தன. 500 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக மத மாற்றிகள் சிறையில்... Read more »
நாட்டில் தற்போது விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும், இதுவே வெடிப்பு சம்பவங்கள் நடக்க காரணமாகும். மேற்கண்டவாறு பொது மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இது... Read more »
மாவீரர் நாளில் வடமாகாணத்தில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களை கண்டிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுயைில், ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு. அதை... Read more »
யாழ்.மாதகலில் பொதுமக்களுக்கு சொந்தமான 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பிற்கான அளவீடு செய்யும் பணி இன்று நடைபெறவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை மாதகல்... Read more »
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26.11.2021) காலை-08.30 மணி தொடக்கம் நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு அம்பனில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக 71.0 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். மேற்படி... Read more »
(நெல்லியடி நிருபர்) பிரதமரின் உத்தரவிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக் குழுவில் தம்மால் சந்தேகத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரது உறவினர், நண்பர்கள் இடம்பெற்று இருப்பதனால்... Read more »
நேற்றுமலை 6.05 உடன் நிறைவடைந்த மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சம்பூர் போலீசார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவருடைய வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர் சாமியறைக்குள் இருந்த. விளக்கை அணைக்குமாறு... Read more »