‘பூஸ்டர்’ தடுப்பூசியினை போடுவதால் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பிக்க முடியும்! வைத்தியர் யமுனாநந்தா.
மூன்றாம் கட்ட தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தாதெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையின் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் ஒமிக்ரோன் வைரஸானது மேலைத்தேய நாடுகளில்... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பை வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சனைச் சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து... Read more »
இலங்கையில் நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்படுகின்றது எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக (20 ரூபாவால்) அதிகரிக்கின்றது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த... Read more »
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் வாகனம் ஒன்றை மஹரகம பகுதியை சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்திவருகின்றார். கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த வகை ஜீப்பை முதன்... Read more »
கிளிநொச்சி A-9 வீதியில் நிதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு முன்தினம் இரவு (19) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் நாமலின் ஆள் தான் எனக் கூறி... Read more »
சவப் பெட்டிக்குள் வைத்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சவப்பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பாணந்துறையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பல இடங்களுக்கு சவப்பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்குள் கசிப்பு போத்தல்களையும் கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக பொலிஸாருக்கு... Read more »
மூச்சுத் திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஒன்றரை மாதங்களேயான சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைசேர்ந்த குறித்த சிசுவுக்கு நேற்றுமுன்தினம் மாலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »
யாழ்.எழுவைதீவை அண்மித்த கடற்பகுதியில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய... Read more »
தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்ற 16 வயதான சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான். குறித்த சம்பவம் வவுனியா – கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவர் நேற்று (20) குதித்துள்ளார். குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்க... Read more »
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க சுமந்திரன் தயாராகுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »