நாடு தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் வழி மாற்றப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்றமொன்று கட்டாயம் வேண்டும்.” – இவ்வாறு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பேராயர் தலைமையில்... Read more »
நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 175 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த விபத்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம்... Read more »
கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இரவு ஆரானைகளும், காலை ஆராதனைகளும் ஆலயங்களில் இடம்பெற்றன. இதேவேளை நத்தார் அலங்கரிப்புகளும் பரவலாக காட்சியளித்தது. கிளிநொச்சி அங்கிலிக்கன் திருச்சபை நத்தார் வழிபாட்டில் மக்கள்... Read more »
எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போதுள்ள எண்ணெய் இருப்பு ஜனவரி நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானது... Read more »
யாழ்.அரியாலை – நெடுங்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் முற்றுகைக்குள்ளிருந்து உழவு இயந்திரத்துடன்... Read more »
இலங்கையின் தகவல் அறியும் உரிமை (RTI)ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் குறித்து இலங்கையில் உள்ள குடியியல் சமூக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின், முன்னைய உறுப்பினர்களது பதவிக்காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்ததையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய... Read more »
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணமல் போன 13 வயது சிறுமி 18 ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கொலை தொடர்பில் சிறுமியின் தாய், தந்தை மற்றும் அக்கா ஆகியோரை... Read more »
இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25. 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக்... Read more »
யாழ்ப்பாண பரமேஸ்வரா சந்தியில் இயங்கி வரும் நொதேன் சென்றல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்பில்... Read more »
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்... Read more »