நாட்டில் இலவச சுகாதார உரிமை மறுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க இணைப்பாளர் மருத்துவர் K. உமாசுதன் இன்று தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »
நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நீங்கி அமைதியான நிலை ஏற்பட கிளிநொச்சியில் விசேட பிரார்த்தனை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வன்னி கிளிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த வழிபாடு இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை... Read more »
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை 06.45 மணிக்கு பிரதமரின் உரை இடம்பெறவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இலங்கை அரசியலிலும் பாரிய மாற்றங்களை தோற்றுவித்துள்ள நிலையில்,... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் வேறு சிலருக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸாரும், இராணுவத்தினரும் தலையிட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சனத் நிஷாந்த உட்பட ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் சிலாபம் நகரில் இருந்து புத்தளம் நகரை நோக்கி... Read more »
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.... Read more »
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் கடிதமொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளார். அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை... Read more »
ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அரசியல்வாதிகள் அனைவருக்கு் கட்டாயம் தோல்வி என்பது உண்டு. மகிந்த ராஜபக்ச 1977 ஆம் ஆண்டு ஜூலை 21... Read more »
திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்திருந்தனர் நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்... Read more »
கனமழையினையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகம் முன்பாக 2வது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »