2வது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடரும் போராட்டம்! Editor Elukainews — April 11, 2022 comments off கனமழையினையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகம் முன்பாக 2வது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print 2வது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடரும் போராட்டம்!