கடந்த தேசிய அரசாங்கத்தை ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற... Read more »
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கார், ஹெலிகாப்டர், இராணுவ விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்து, உக்ரைன் தரைநகர் கிவ் நகருக்குச் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார் என டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் தலைநகருக்குச்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அம்பலாங்கொட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.... Read more »
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »
கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்கை வட்டி வீதத்தை 700 புள்ளிகளால் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, கொள்கை மாற்றங்களை திறம்பட பரிமாற்றம்... Read more »
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிவியர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஹிரன் அபேசேகர, இலங்கையில் வீதிகளில் இறங்கிப் போராடிய மக்களுக்கு தமது மரியாதையை செலுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமக்கான விருதை பெற்றுக்கொண்ட... Read more »
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்காக 250 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய தினமும் இதே எண்ணிக்கையிலான அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும்... Read more »
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலை காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட களத்தில் கூட்டத்தினருக்காக நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர்... Read more »
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு அல்லது நம்பிக்கையில்லா பிரேரணை என எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்ககூடாது. என கூறியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கம், அவ்வாறு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டால் தமிழ் தரப்புக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடாத்துவோம். எனவும் அந்த... Read more »
மக்களை அழித்து, நாட்டுக்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்ஷ தலைமுறையும் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்த ஐக்கிய கமத்தொழிலாளர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பேரணி தெஹியத்தகண்டி நகரில்... Read more »