நுவரெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மூவர் உள்ளடங்கலாக 23 பேருக்கு தொற்று..!

நுவரெலியா பொது வைத்தியசாலையில்; வைத்தியர்கள் மூவர் உள்ளடங்களாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் மூவர், தாதியர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 07 பேர் உள்ளடங்களாக 23 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான வைத்தியர்கள்,... Read more »

கண்டியில் சோகம்: தொடர்மாடியிலிருந்து வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு! –

கண்டி மாவட்டம் கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை – குருக்கலை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.அயலவர் ஒருவர், குடியிருப்பின் முதலாம் மாடியில் குறித்த குழந்தையை தூக்கிவைத்திருந்த போது குழந்தையின் தொப்பி கீழே வீழ்ந்துள்ளது.தொப்பியை எடுக்க முயன்ற... Read more »

டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள தடுப்பூசிகள் – வெளியான தகவல் –

கோவிட்’ இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சீன தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னணி, தொற்றுநோயியல் நிபுணர் சோங் நோன்ஷான் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதனைக் கண்டறிந்துள்ளதாக கொழும்பின் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... Read more »

கொரோனா தொற்றால் உயிரிழந்த 91 சதவீதமானவர்கள் குறித்து வெளியான தகவல் –

எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் அடிப்படையில் 91 சதவீதமானவர்கள்... Read more »

ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறைச்சாலை வைத்தியரினால் முறைப்பாடு |

– சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை கொழும்பு, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறித்த சிறைச்சாலையின் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தனக்கு ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததா, மெகசின்... Read more »

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் விலை அதிகரிப்பு.!

நாட்டில் இன்றைய தினம் முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க... Read more »

ஊரடங்கில் நாடு முழுவதும் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – பொலிஸ் பேச்சாளர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடந்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலியை சேர்ந்த 78 வயதான பெண் ஒருவரும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Read more »

யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 64 பேர் உட்பட வடக்கில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில்  நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு தொற்று.  யாழ்.போதனா வைத்தியசாலையில் 21 பேர், நல்லூர் சுகாதார... Read more »

கர்ப்பவதி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டிலுள்ள கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது கட்டாயம் என கூறியிருக்கும் பிரசவ நரம்பியல் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க, கர்ப்பவதிகள் கொரோனா தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் எனவும் கூறியுள்ளார். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும்... Read more »