அகதிகள் என்ற பெயரில் போராளிகள்; புடின் விமர்சனம்…!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ரஷ்யாவின் பாதுகாப்பை நேரடியாக பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விசா அங்கீகாரம் உள்ள நிலையில், சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள், மத்திய ஆசிய நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்படுகின்றனர். இதற்கு விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அகதிகள் என்கிற பெயரில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத படைகளும் மத்திய ஆசிய நாடுகளுக்கு நுழைவதைத் தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews