யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவானது! 200ஐ தாண்டிய மொத்த எண்ணிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும்,

யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருமாக மாவட்டத்தில் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியிருக்கின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews