ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவி கௌரி தவராசா மறைவு!

சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம் காலமானார்.
தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசாவின் மனைவியான இவர், குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews