மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்.

NRFC கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Novard Cabral) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வதியோதோர் வெளிநாட்டு நாணய வைப்பு கணக்குகளில் பேணப்பட்டு வரும் கணக்குள், ரூபா கணக்குளாக மாற்றப்படும்... Read more »

சந்திரனில் மர்மப் பொருள் .

புவிக்கு நிரந்தரமாகத் தென்படாத சந்திரனின் பகுதியிலுள்ள ஒரேயொரு விண்கலமானது மர்மப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. சீன விண்கலமான யூட்டு – 2 என்ற விணகலமே இவ்வாறு மர்மப் பொருளைக் கண்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பொருளானது பெரும்பாலும் சந்திரக் கல்லாக இருக்கும் என்ற போதிலும்... Read more »

பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டுள்ளது கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல்   வெட்டியபோது... Read more »

துன்னாலையில் ஒருவர் கைது! |

யாழ்.துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகநபரை கைது... Read more »

தடையற்ற மின்சார விநியோகம் இன்று வழங்கப்படுமா? மின்சாரசபை அதிகாரி ஒருவர் தொிவித்துள்ள தகவல்.. |

நாடு முழுவதும் இன்று தொடக்கம் தடையின்றி மின் விநியோகத்தை வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை நம்பிக்கை தொிவித்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை (03) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறின் காரணமாக பா நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது. நுரைச்சோலை அனல்மின் நிலையம்... Read more »

நாவற்குழி – புதிய குடியேற்ற திட்டத்தில் வாள்களுடன் கோஷ்டி மோதல்..! இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.. |

யாழ்.நாவற்குழி  – புதிய குடியேற்றத் திட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் உருவாகி அது பின்னர் வாள்வெட்டு மோதலாக... Read more »

இளம் பெண் கடத்தல், உறவுகள் துரத்தல், டிப்பர் விபத்து,ஒருவர் பலி, இருவர் படுகாயம்…..!

இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர்... Read more »

இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்கள், கம்பிகளுடன் மோதல்! பலர் படுகாயம்.. |

யாழ்.இளவாலை பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.  இரு கோஷ்டிகளுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் வாள்கள், கம்பிகளுடன் இரு குழுக்களும் மோதியுள்ளது. மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

மலையக சிறுவர் இல்லத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிய யாழ்.சந்நிதியான் ஆச்சிரம்..! |

பதுளை மாவட்டத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியினை யாழ்.தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் வழங்கியுள்ளார். ஊவா மாகாணத்தின் பதுளையில் பெண்பிள்ளைகளுக்கான மலையக சிறுவர் இல்லம் தற்காலிக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் சிறுவர் இல்லத்திற்கு... Read more »

கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு... Read more »