இலங்கை மின்சார சபை (CEB) மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்காக 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும்... Read more »
யாழ்.வடமராட்சி – துன்னாலை நேற்று மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். துன்னாலை – சக்குச்சம்பா பகுதியில் குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன்(வயது27) என்பவரே படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை... Read more »
ஹம்பகா – மினுவாங்கொட பகுதியில் இராணுவத்தினருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் மினுவாங்கொடையில்... Read more »
யாழ்.அரியாலையில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் பூசகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தொிவருகின்றது. வீதியில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. தலைப்பகுதியில் காயமடைந்த பூசகர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார்... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. சுழிபுரம் வடக்கில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், நேற்றய தினம் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில், 30 அரை பவுண் நகைகள் திருடப்பட்டிருப்பதாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.... Read more »
திருகோணமலை தோப்பூர் பட்டித்திடல் பகுதியில் இன்று காலை மட்டக்களப்பிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தும் மூதூரிலிருந்து சேருவில நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்ளடங்கலாக 26பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள... Read more »
(திருமலை) விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்காமல் நழுவல் போக்குடன் இராணுவப் பிரசன்னத்துடனான பசுமை விவசாயக் கொள்கையினை முன்னெடுக்க அரசு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன. திருகோணமலை தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தின் 223ம் படைப்பிரிவின் கட்டளையதிகாரி ரவீந்திரா ஜயசிங்கவுக்கும்... Read more »
யாழ்.ஊர்காவற்றுறையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில்,... Read more »
கண்டாவளை பாலத்துடன் மோதுன்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.... Read more »
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தினால் திருவள்ளுவர் விழா 08.01.2021 தொடக்கம் 09.01.2021 இன்று வரை குறித்த நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில்... Read more »