துன்னாலையில் கோஷ்டி மோதல்! இளைஞன் மீது வாள்வெட்டு.. |

யாழ்.வடமராட்சி – துன்னாலை நேற்று மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

துன்னாலை – சக்குச்சம்பா பகுதியில் குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன்(வயது27) என்பவரே படுகாயமடைந்த நிலையில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews