மின்வெட்டு! அட்டவணை வெளியிட்டது மின்சார சபை.. |

இலங்கை மின்சார சபை (CEB)  மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.  மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்காக 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் நுரைச்சோலை நிலக்கரி அணல்மின்நிலையம், களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கிகள் சீரமைப்பின் விளைவாக போதுமான உற்பத்தி இல்லாததால்,

மின்வெட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  ஞாயிறு மின்வெட்டு  இல்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews