கஞ்சா பொட்டலங்களுடன் மதுபோதையில் அலைந்து திரிந்த பிக்கு கைது! |

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில் மதுபோதையில் அலைந்து திரிந்ததுடன், அநாகரிகமாக நடந்து கொண்ட பிக்கு கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர். இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த... Read more »

புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? கட்டுப்பாடுகள் இறுக்கமாகுமா? |

தமிழ் – சிங்கள புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? என்பதை தற்போது கூறமுடியாது. என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீட் ஜயமஹ கூறியுள்ளார்.  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ்... Read more »

தனியார் வகுப்புக்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மகளை காணவில்லை..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்.. |

வவுனியா மகாறம்பை குளத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றய தினம் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை  என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார்... Read more »

ஸ்லோன் நிறுவனத்தினரால் குழாய் பொருதுநர்களுக்காக பயிற்சி நடாத்தப்டுள்ளது.

ஸ்லோன் நிறுவனத்தினாரால்  வடமராட்சி பிராந்தியத்தில் உள்ள கரவெட்டி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கி குழாய் பொருத்தும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பிந்திய தொழில் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை இன்று காலை 9:00 மணிக்கு ஆரம்பமானது. ஸ்லோன் நிறுவனத்தின் விற்பனை மேம்பாட்டு முகாமையாளர்... Read more »

கரவெட்டி பகுதியில் ஒருவர் இறந்தமைக்கு நெல்லியடி தனியார் வைத்தியசாலை காரணமா? வெளியாகிய திடுக்கிடும் தகவல்……!

யார்க்கரு பிள்ளையார் கோயிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியை சேர்ந்த 60 வயதுடைய  குலவீரசிங்கம் மனோன்மணி என்பவர்  இன்றைய தினம்  புதன்கிழமை  உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது குறித்த  மரணமடைந்த பெண்மணி  கடந்த மாதம் சுகயீனம் காரணமாக நெல்லியடி... Read more »

மிஸ்ட் ஹோல்’ காதலால் யாழ் வடமராட்சியில்18 வயது யுவதி கூட்டு பாலியல் வன்புணர்வு!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் மூலம் அதாவது மிஸ்ட் ஹோல் ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற, 18 வயது யுவதியை, யாழ்ப்பாணத்தில், நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர், யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு... Read more »

ஸ்லோன் நிறுவனத்தினரால் நீர் குழாய் பொருதுநர்களுக்காக பயிற்சி….!

ஸ்லோன் நிறுவனத்தினரால் நீர் குழாய் பொருதுநர்களுக்காக பயிற்சி நடாத்தப்டுள்ளது. ஸ்லோன் நிறுவனத்தினாரால் வடமராட்சி பிராந்தியத்தில் உள்ள கரவெட்டி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கி குழாய் பொருத்தும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பிந்திய தொழில் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை இன்று காலை 9:00... Read more »

தமிழர்களை கொலை செய்வது இவர்களுக்கு புதிதல்ல – எம்.கே.சிவாஜிலிங்கம்….!

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடல் பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப் படுவதுடன்,அவர் பயணித்த படகின் வெளி... Read more »

காஸ் அடுப்பு வெடித்டில் தீப்பற்றி எரிந்த விட்டை புனரமைக்க யாழ் மாநகர முதல்வர் உதவி…….!

மன்னார் மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில் முற்றுமுழுதாக எரிந்து நாகசமா வீட்டினை புனரமைத்து கொடுப்பதற்கு யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உதவியளித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த 06.01.22 அன்று எரிவாயு அடுப்பு வெடித்ததில் மன்னார் மாவட்டத்தில்... Read more »

வீடுகளுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு சேவை..! யாழ்.மாவட்டத்தில் ஆரம்பம், சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் வீட்டு பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படும். என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,... Read more »