பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவு.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில்   இடம்பெறும் பல்வேறு குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான செலவீனமும் இந்த 90 மில்லியனுக்குள் உள்ளடங்குவதாக தகவல்கள்... Read more »

இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளது. எம் ஏ சசுமந்திரன் பா.உ….!

இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று தனது வடமராட்சி தொகுதி  அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றய தினம் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள்... Read more »

வீடொன்றுக்குள் வாள்கள், கம்பிகளுடன் புகுந்த ரவுடிகள் அட்டகாசம்!

யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு... Read more »

யாழ்.மாதகலை சேர்ந்த சிற்றுார்தி சேவை சாரதி சங்கானையில் சடலமாக மீட்பு!

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... Read more »

யாழ்.புத்துாரில் இரு சக்கர உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..!

யாழ்.புத்துார் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்தபோது உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் உயிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் உயிரிழந்தவர் புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி... Read more »

யாழ்ப்பாணத்திலுள்ள வன்முறை குழு ஒன்றின் சூத்திரதாரி யாழ்.சுன்னாகம் பொலிஸாரினால் கைது..! |

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர். வன்முறை சம்பவங்கள் பலவற்றின் சூத்தரதாரியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நிலையில்  சுன்னாகம் பிரதேசத்தில் நடமாடுகிறார் என பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சந்தேகநபர்... Read more »

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தடை….!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அந்த கட்சியால் மேற் கொள்ளபட்ட இடை நிறுத்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் மணிவண்ணன் ஆதரவாக செயற்பட்டமையாலேயே அவர்கள் கட்சியிலிருந்தும்... Read more »

தேவாலயத்திற்குள் குண்டு கொண்டுவந்த நபர் யார்? CCTV ஆதாரத்துடன் பேராயர் மல்கம் ரஞ்சித் கேள்வி..! சதிகாரர்களை பாதுகாக்க பாடுபடுவதாக சாடல்.. |

கொழும்பு – பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்திற்குள் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தேவாலயங்களில் அச்சுறுத்தல் நிலைமையொன்றை தோற்றுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு சதி என, பேராயர் மல்கம ரஞ்சித் ஆண்டகை கூறியிருக்கின்றார்.  பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக்... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.நகரில் சிறைக் கூண்டுக்குள் இடம்பெற்ற விடுதலைப் பொங்கல்….!

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(13.01.2022) குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.முற்றவெளியில் விடுதலைப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இன்று முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின்... Read more »