https://collect.wetransfer.com/board/sr3yuvp6e6ksj4qy520220204082626/latest https://collect.wetransfer.com/board/s143uxzs4jshznyab20220204071406/latest https://collect.wetransfer.com/board/s5ftvmfq9mwf2fisc20220204065055/latest எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் இன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் கடலிற்க்கு சென்று மரணமடைந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமானது. இறந்த இரண்டு மீனவர்களுக்காகவும் பொது ஈகை சுடர்... Read more »
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்க்காக எழுத்துமூலமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிய போராட்டம் இன்று சுப்பர்மடம் மீனவர்களால் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்க படுகிறது. இதில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா... Read more »
யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் சென்று பேச்சுவார்த்தை நடாத்தியபோதும் தீர்வின்றி அமைச்சர் வெளியேறியுள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி... Read more »
பருத்தித்துறை சுப்பர்மடம் உட்பட்ட வடமராட்சி பருத்தித்துறை கரையோரமாக இடம் பெற்ற மீனவர்கள் போராட்டத்தில் வீதி தடைகளை ஏற்படுத்தியும், வீதிக்கு குறுக்காக கொட்டகை அமைத்தும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இடம் பெறும் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. பருத்தித்துறை... Read more »
கடந்த 30/01/2022 ம் திகதி முதல் பருத்தித்துறை சுப்பர் மடத்திலிருந்து தொண்டமனாறு வரை வீதியை மறித்து எல்லை தாண்டும் மீனவர்களை தடை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான ஆவணத்தை கோரி நடாத்தப்படுகின்ற போராட்டத்திற்கு பருத்தித்துறை கௌரவ நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.... Read more »
கடந்த நான்கு நாளாக போராட்டத்தில் ஈடிபட்டுக் கொண்டிருக்கும் மீனவர்களை சற்ற முன்னர் சந்திக்க சென்ற மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சுப்பர் மடம் மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். குறித்த மீனவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு மீனவர்கள்... Read more »
எல்லை மீறிய இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரிய மீனவர்கள் போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.இம் மக்கள் போராட்டத்திற்கு பருத்தித்துறை போலீஸ் அதிகாரி தலமை பொலீஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையில் 24 மணிநேரம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். Read more »
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அத்துமீறும்... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வான்முறை கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த குழு... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஹம்சிகா என்ற 27 வயதான கர்ப்பவதி பெண் 2017ம் ஆண்டு தை மாதம்... Read more »