
வவுனியா வடக்கு கனகராயன்குளம், பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தங்கோடை காரைநகரை சேர்ந்த அமரர்களான கனகலிங்கம்- பத்மாவதி நினைவாக அவர்களின் குடும்பத்தினரின் ரூபா 1950000/- பெறுமதியில் வீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டு இன்று மதியம் சுப நேரத்தில் சந்நிதியான்... Read more »

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து, சித்திரத்தேரில் வீற்றிருந்து வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு... Read more »

வில்லூண்டி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு நாவாந்துறை – கன்னாபுரம் இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. Read more »

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம்... Read more »

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 நேற்று இறையடி சேர்ந்தார். கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்று கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுவாமிகளின் திருவுடல் இன்று வெள்ளிக்கிழமை... Read more »

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் 01.05.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர்தினப் பொதுக்கூட்டத்தில்... Read more »

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக தமிழ்த் தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது. நாளை காலை... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 kg கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளும் கடற்படை ரோந்து அணியினரால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலீஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இது... Read more »

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே என்று அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே... Read more »

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையில் போட்டியிடுவதற்க்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,(தமிழ் தேசிய மக்கள் முன்னணி) மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இரண்டு கட்சிகளும் தமது... Read more »