100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 120,000 மெட்ரிக் தொன்கள் கொண்ட 2வது கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒகஸ்ட்... Read more »
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதா, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதா என்ற தீர்மானத்துக்கு தற்போதைய அரசாங்கம் வரவேண்டும் என்று, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை கம்யூனிஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற... Read more »
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், இரு கைகளிலும், இந்திய தேசிய கொடியை ஏந்தி, பாக் ஜலசந்தி கடலில், ஜல யோகா செய்து, தொடர்ந்து 75 நிமிடங்கள் மிதந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதியில் அமைந்துள்ள வீடோன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு (12) திருடப்பட்ட டிஸ்கவர் மோட்டர் சைக்கிள் நேற்று (13) காலை பொது மக்கள் உதவியுடன் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நிறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் தச்சன்... Read more »
சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மரநடுகை மற்றும் நகரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டதுடன், டிப்போ... Read more »
கிளிநொச்சி அக்கராயன் கிழக்கு மக்களின் தேவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். அக்கராயன் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் நேற்று முன் தினம் கிராம மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும்... Read more »
நாடு முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. இவ் அறிவிப்பு நேற்று வெளியாகியள்ளது. Read more »
வடமாகாணத்தில் காணி மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்கும்படி ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் தனியார் காணிகள் பலவற்றை பல்வேறு வழிகளில் மோசடி செய்து ஆக்கிரமித்துள்ள சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை... Read more »
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கியஸ்த்தர் ஒருவர் அபுதாபியில் கைது செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தரே அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு... Read more »
யாழ்.யோக வித்யா பீடத்தினால இலவசமாக யோகக்கலை வகுப்புகள் திருநெல்வேலி வடக்கு பழங்கிணற்றடி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் இன்றைய தினம் 13.08.2022 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று ஆரம்பிக்கப்படவுள்ள போகா வகுப்புகள் சனி, ஞாயிறு தினங்களில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும் ... Read more »