அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டமானது இன்று முழங்காவில் தேசிய பாடசாலை முன்பாக இடம்பெற்றது. . இலங்கை முழுவதும் 100நாட்களுக்கும் மேலாக இடம்பெற்று கொண்டிருக்கின்ற அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டமானது வடக்கிலும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.இதன்படியாக நேற்றைய தினம் பளை கோட்டக்கல்வி... Read more »
யாழ் போதனா வைத்தியசாலைக்கு 62 வைத்தியர்கள் உட்பட வடமாகாணத்தில் 253 வைத்தியர் நியமனங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில்... Read more »
இழுவைப் படகுகளுக்கு தடைகோரி கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை” கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வகையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக ஆர்ப்பாட்டத்தை நடாத்தினா.; பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தலைமையில் அவரது முன்னெடுப்பின் காரணமாகவே இப்... Read more »
ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 17 வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை விடுத்தார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில் 22.10.2021 அன்று யாழ் மாநகர சபையில்... Read more »
விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(25) காலை 10.30 மணியளவில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய... Read more »
வவுனியா பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (25) காலை இடம்பெற்றுள்ளது. ? மாருதம் பசுமை இயக்கத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் 600 மரக்கன்றுகள் நாட்டிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்... Read more »
வடமராட்சி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று (25/10) போராட்டத்தில ஈடுபட்டனர். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இப் போராட்டத்தில் வடமராட்சி வலயத்திற்க்கு உட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். Read more »
வல்வெட்டித்துறைச் சைவ மீனவர்களை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்த தமிழரசுக் கட்சி என சிவசேனை தலைவர் முனைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. வல்வெட்டித்துறை மீனவர் இருவர் தமிழகக் கரையோரத்தில்... Read more »
யாழ்.சாவகச்சோியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. கிணற்றை துப்புரவு செய்தபோதே கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். கிணற்றில் சந்தேகத்துக்கிடமான கட்டப்பட்ட உரப்பை இருப்பதை துப்பரவு செய்தவர்கள் அவதானித்தனர். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து... Read more »
கொரனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நீண்ட காலத்திற்கு பின்னர் ஆரம்ப பிரிவு மாத்திரம் இன்று ஆரம்பமாகின. பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததுடன் அதிகளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது. சுpல மாணவர்கள் சீருடை... Read more »