நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை…..!

வவுனியாவில் உள்ள அனேக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக திருநாவற்குளம், கூமாங்குளத்தின் சில பகுதிகள், மதுராநகர், நெடுங்கேணி போன்ற பிரதேசங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் பாவற்குளத்தின் வான்கதவுகளின் ஊடாக செல்லும் நீரின் அளவை அதிகரிக்க மேலும் கதவினை திறக்கும் அளவினை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக... Read more »

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 03/12/2021 வரையில் கனமழை! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்ணடலம் இன்று நிலப்பகுதியை நோக்கி நகரும் என எதிர்வுகூறப்பட்டது.  ஆனாலும் அது தொடர்ந்தும் கடற்பகுதியில் நீடிக்கின்றது. இதனால் காற்றழுத்த தாழ்வுநிலையின் நகர்வு வேகம் மற்றும் திசையில் மாற்றம் ஏற்படும். இதனால் வடக்கு மற்றும்... Read more »

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் உருவாகப்போகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம்! இலங்கையில் கனமழை பெய்யும்.. |

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் அடுத்தவாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறும் வாய்புள்ளதாக சர்வதேச வானிலை அவதான நிலையம் தொிவித்திருக்கின்றது.  அவ்வாறு இது ஒரு புயலாக வலுப்பெற்றால், அதற்கு “ஜவாத்” என்று பெயரிடப்படும். இந்த புயல் காரணமாக அடுத்த வாரம் இலங்கை மற்றும்... Read more »

யாழ்.இந்திய துணை துாதர் கார்த்திகை பூ அணிந்தமை விடுதலை புலிகள் அமைப்பை மீள்கட்டமைக்கும் முயற்சியாம்.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் கட்டமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய துணைத் துாதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கார்த்திகை மலரை அணிந்த சம்பவம் அமைந்துள்ளது. மேற்கண்டவாறு கிளிநொச்சிப் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளமை அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலை... Read more »

ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் ஆபத்தின் மத்தியில் பயணம்..!

யாழ்.தீவகத்தின் காரைநகர் – ஊர்காவற்றுறை பகுதிகளை இணைக்கும் பாதையில் மக்கள் அச்சத்தின் மத்தியில் பயணித்தை முன்னெடுத்து வருகின்றனர்.  சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட இந்த படகுப் பாதை பயணம் அச்சுறுத்தல் மிக்கதாகவே உள்ளதாக அதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர். தண்ணீரில் நடந்தே படகுப்... Read more »

மண்டான் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி கோர விபத்து! பெண் படுகாயம்.. |

யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா... Read more »

யாழ்.தென்மராட்சியில் டெங்கு காய்ச்சல் அபாயம்! சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை.. |

யாழ்.தென்மராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும், தமது சுற்றுபுற சூழலை சுத்தமாகவும் வைத்திருக்கவேண்டும். என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.  தென்மராட்சி பகுதியில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டிருக்கின்றது. இதனால் டெங்கு காய்ச்சல்... Read more »

வடமராட்சியில் வழுக்கி விழுந்து இறந்தவருக்கும், தற்கொலை செய்து கொண்டவருக்கும் கொரோனா தொற்று..! |

யாழ்.பருத்தித்துறை – வல்வெட்டித்துறை பகுதிகளில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  வல்வெட்டித்துறை – குற்றம் ஒழுங்கையை சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது76) என்பவர் வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு இறப்பின் பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி... Read more »

யாழ்.நகரில் தான் கண்டெடுத்த பெறுமதியான ஆபரணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த யாழ்.மாநகரசபை உறுப்பினர்.. |

யாழ்.நகரில் NSB வங்கிக்கு முன்பாக வீதியில் கிடந்த பெறுமதியான ஆபரணம் ஒன்றை கண்டெடுத்த மாநகரசபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஷன் வங்கி ஊடாக உரியவரை தொடர்பு கொண்டு நோில் கையளித்துள்ளார்.  தான் கண்டெடுத்த ஆபரணத்தை உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு வங்கியிடம் கையளித்துள்ளார். பின்னர் வங்கி... Read more »

வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி..!

வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும். என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுமுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கீழ்... Read more »