வடமராட்சியில் வழுக்கி விழுந்து இறந்தவருக்கும், தற்கொலை செய்து கொண்டவருக்கும் கொரோனா தொற்று..! |

யாழ்.பருத்தித்துறை – வல்வெட்டித்துறை பகுதிகளில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

வல்வெட்டித்துறை – குற்றம் ஒழுங்கையை சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது76) என்பவர் வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு இறப்பின் பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பருத்தித்துறை – 1ம் கட்டை சந்தியில் மரக்காலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட 21 வயதான இளைஞருக்கும் இறப்பின் பின் கொரோனா தொற்று உறுதியானது.

Recommended For You

About the Author: Editor Elukainews