இருளில் மூழ்கப் போகும் இலங்கை – நெருக்கடியான நிலையில் அரசு –

எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போதுள்ள எண்ணெய் இருப்பு ஜனவரி நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானது... Read more »

யாழ்.அரியாலை – நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது அதிரடிப்படை துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்.. |

யாழ்.அரியாலை – நெடுங்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் முற்றுகைக்குள்ளிருந்து உழவு இயந்திரத்துடன்... Read more »

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி கோட்டாபயவினால் மறக்கப்பட்ட தமிழர்கள் –

இலங்கையின் தகவல் அறியும் உரிமை (RTI)ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் குறித்து இலங்கையில் உள்ள குடியியல் சமூக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின், முன்னைய உறுப்பினர்களது பதவிக்காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்ததையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய... Read more »

மூங்கிலாறு சிறுமி உயிரிழப்பு! – மேலும் ஒருவர் கைது –

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணமல் போன 13 வயது சிறுமி 18 ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கொலை தொடர்பில் சிறுமியின் தாய், தந்தை மற்றும் அக்கா ஆகியோரை... Read more »

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா படுகொலை சர்வதேசம் நீதிக்காக செயல்படவில்லை….!பா.அரியநேந்திரன்.

இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25. 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக்... Read more »

நொதேன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை! யாழ் மாநகர முதல்வர்…!

யாழ்ப்பாண பரமேஸ்வரா சந்தியில் இயங்கி வரும் நொதேன் சென்றல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்பில்... Read more »

விடுமுறை வழங்காததால் விபரீதம்: அம்பாறையில் பரிதாபமாக பறிபோன நான்கு உயிர்கள்!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்... Read more »

யாழ்ப்பாணத்தலிருந்து கொழும்புக்கு பயணிகள் பேருந்தில் கடத்தப்படும் சிலைகள்! சிலை கடத்தல் மாபியாக்கள் திடுக்கிடும் தகவல்.. |

யாழ்.வலி,வடக்கு காங்கேசன்துறை, பலாலி, தெல்லிப்பழை பகுதியில் கோவில்களில் இருந்து திருடப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  இதன்படி இதுவரை 7 விக்கிரகங்கள் திருடப்பட்டிருக்கின்றது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில்... Read more »

தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவு குறித்து பேசிய சரத் பொன்சேகாவுக்கு சிவாஜிலிங்கம் கொடுத்த பதில்!

  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவை குறித்து பேசும் சரத் பொன்சேகாவுக்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கல்வி அறிவு என்ன என்பது தொியுமா? என எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களை சந்தித்து... Read more »

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதை வேடிக்கை பார்க்கமாட்டேன்! கைதான இழுவை படகுகள் தமிழகம் திரும்பாது.. |டக்ளஸ் தேவானந்தா.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த மீனவ சமுதாயம் எதை விரும்புகிறதோ அதை செய்யத் தயார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் முன் வாக்குறுதி வழங்கினார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய வீதி... Read more »