வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு பணம் வைப்பிலிடுமாறு கூறி சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி – திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கிளிநொச்சியை... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இனந்தெரியாதோரால் விவசாய உபகரணங்கள் உட்பட காவலாளிக்கென தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீட்டு கதவு கூரை ஓடுகள் கதிரைகள் என பல பொருட்கள் அடித்து உடைத்து நொருக்கப்பட்டுள்ளனர். முகமாலையில் பளை பிரதேசத்தில் அண்மைக்காலமாகவே இவ்வாறான பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றது... Read more »
கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17... Read more »
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும், திட்டமிட்டபடி புத்தாண்டன்று தங்கச்சிமடத்தில் ரயில்; மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த வாரம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழக மீனவர்களையும் அவர்களது 10 விசைப்படகையும்... Read more »
வடக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்தில் 52225. மரங்களை நாட்டியுள்ளதாகவும் அடுத்த வருடம் தாம் ஒரு இலட்டம் மரங்களை நாட்டவுள்ளதாகவும், மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் வடமாகாண பணிப்பாளரும், பசுமை சுற்றுச்சூழல் விவசாய முன்னணியின் இலங்கைக்கைக்கான பணிப்பாளரும், உலகளாவிய ஐக்கிய அப்பதுல் கலாம் அறக்கட்டளை... Read more »
ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது 17 வது நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவகத்தில் இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கில் காவு கொள்ளப்பட்ட 1002 பேரில் 700 க்கு மேற்பட்டவர்களது கல்லறைகள் உள்ள குறித்த நினைவாலயத்திலேயே இன்று நினைவேந்தல் இடம் பெற்றது. இதில் பொது... Read more »
(விசேட நிருபர் பாணு) சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 17ஆண்டுகள் கடந்து சென்றிருந்தாலும் இறந்தவர்களின் நினைவுகளோடும் வலிகளோடும் கூடிய உள பாதிப்பிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமலும் தான் இன்னமும் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்டுகள் பல கடந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் இன்னும் ஏதோவொரு... Read more »
(திருமலை மாவட்ட நிருபர்) திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களில் 21 ஆவது அணியினரின் ஏற்பாட்டில் இணைந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திருமதி புனிதா செல்வம் அவர்களின் நிதியனுசரனையில் பாட்டாளிபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிக்குடியிருப்பு மற்றும் சேனையூர் போன்ற இடங்களுக்கு கல்வியைத் தொடரச் சென்று... Read more »
சுவிஸ் நாட்டில் வசித்துவரும் பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேய பணியாளர் ஒருவர் அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கத்தினுடாக கடந்த 24/12/2021 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் புஸ்பசேகரம் என்பவர் துவிச்சக்கரவண்டியில் வயல்வேலை முடித்து வரும்போது பாலத்துக்குள் விழுந்து முள்ளந்தண்டு... Read more »
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின் 17 வது நினைவு நாள் இன்றாகும், கடந்த 26/12/2004 அன்று பல்லாயிரம் எமது உறவுகளை காவுகொண்ட ஆழிப்பேரலை பேரனர்த்தம் நிகழந்து இன்று 17 ஆண்டுகள் இன்று கடந்திருந்தாலும் அதன் விளைவுகள் இன்றும் எம்மீது தாக்கம் செலுத்திக்கொண்டுதான்... Read more »