பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்…..!

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் நேற்று 13/01/2023 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அது ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாத  இறுதியில் இரண்டாவது... Read more »

பருத்தித்துறை நகர சபையில், ஈபிடிபி ஆதரவுடன்  மீண்டும் கூட்டமைப்பு ஆட்சி! புதிய தவிசாளராக நவரட்ணராஜா தெரிவு;

பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக... Read more »

பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராஸ் தனது பதவியை இராஜினாமா செய்தது நகர மக்களுக்கு விடிவு என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சுரேஸ்

பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராஸ் தனது பதவியை இராஜினாமா செய்தது நகர மக்களுக்கு விடிவு என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சுரேஸ் தெரிவித்துள்ளார். இன்று நகரசபை தவிசாளராக இருந்த யோ.இருதயராசா தனது பதவியை இராஜினாஆ செய்து நகர சபையிலிருந்து விலகியதன் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

பதவி விலகியபின்  நகரசபை வாகனத்தில் வெளியேறினார் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்!

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா தனது பதவியை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி கொண்டுவரப்பட்ட  2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுச் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருத்திய வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்க்காக இன்றைய தினம் 9:30மணிக்கு இடம்... Read more »

பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பம் ஒன்று போராட்டதில்…. !

தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து  பருத்தித்துறையை வீ எம் வீதியை  சேர்ந்த ஒருவர் இன்று பருத்தித்துறை நகரசபை முன்றலில் காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை  அவரது குடும்ப சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர்... Read more »