முன்னாள் பருத்தித்துறை நகரசபிதா வே.நவரத்தினம் மரணம்…!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில்  அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய நிலையில் அவர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலநின்றி இன்று அதிகாலை 4:00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
இவர் பருத்தித்துறை நகரசபையில் இறுதியாக சில மாதங்கள் நகரபிதாவாக கடமையாற்றியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews