நலிந்துபோயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும், கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல என்பதே மக்கள் பிரதிநிதிகளான எமது நிலைப்பாடாகும். அதேவேளை சபையின் சொத்துக்களை பயனற்றதாக்குவது எமது நோக்கமல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன் என... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் செயலாளரால் பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக இன்று காலை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை காராணம் காட்டி கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நவீன சந்தை கட்டிட தொகுதிக்கு... Read more »
பருத்தித்துறை மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு இன்று அதிகாலையில் வர்த்தகர்களால் மாற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் புகுந்தமை, மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமையினாலேயே வியாபாரிகள் மரக்கறி சந்தையை அதிரடியாக வர்த்தகர்கள் நவீன... Read more »
பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில் மரக்கறி வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 15/01/2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் 22/01/2025 நேற்று வரை... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »