சட்டவிரோத மணல் அகழ்வை தூண்டுகின்றன விஷமிகள்: டக்ளஸ் குற்றச்சாட்டு

மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு எதிரான பிதற்றல்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்... Read more »

யாழ் சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு!

யாழ்ப்பாண சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 8 வது வருடத்தை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண சிறைச்சாலையின்... Read more »

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா!

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும்... Read more »

வடமராட்சி கிழக்கில் வெள்ளை வானில் சென்றவர்களால் கொள்ளை…!

யாழ்ப்பாணம் வடமாராட்சி  கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற  சிலரால் நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன். குறித்த  சம்பவம் நேற்று இரவு 9:45 மணியளவில் கே டி எச்... Read more »

மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும்…!

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும் 2.10.2023 காலை மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் தலைவி சா.பிதாசினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்... Read more »

அனாதரவான படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை  ஒரத்தில்  அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50கீலோகிராம்  கஞ்சாவ பொறிகள் இன்று  திங்கள் கிழமை அதிகாலை  ராணுவம், மற்றும் போலீஸ்சாரும் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்ய படவில்லை. வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய... Read more »

மது அருந்திய இடத்தில் தகராறு! அடித்துக் கொல்லப்பட்ட வயோதிபர்..!

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு  அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி  மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தாக்கப்பட்டதில் இருவரும்... Read more »

கொலை செய்யப் போவதாக கூறி 1.5 மில்லியன் கப்பம் பெற்ற 3 பேர் கைது!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை மிரட்டி கப்பமாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனக்க ரத்நாயக்கவிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மூவரும் கைது... Read more »

தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்த போதை அடிமை பலி..!

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது. போதைப்பொருள்... Read more »

பனிப்போரில் தமிழ் மக்கள் யார் பக்கம்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

காஸா யுத்தம்  20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »