
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டும் ஒரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக தடுத்து... Read more »

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.... Read more »

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரசாரம் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு கட்சியில் இருந்து முன்மொழிவு வந்துள்ளதா? எனும் கேள்வி ஊடவியளாலர்களினால் எழுப்பப்பட்ட போது அவர் இந்த... Read more »

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணிகள் கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன. அதன்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணி நாளை மாலை பொரளை கெம்பல் பார்க்... Read more »

நாட்டில் நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த பிரதேசங்களில்... Read more »

உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்ததூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை. தற்போது வைத்தியசாலைக்கு... Read more »

நேற்று முன்தினம்,வெள்ளிக்கிழமை,வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன.வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு,அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான்.எனினும்,,கடந்த வியாழக்கிழமை,யாழ்ப்பாணம்,தையிட்டியில்,தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »

தமிழ் தேசியத்துக்காக போராடுகின்ற தமிழ் தேசியவாதிகள் மீது கரிசனை கொள்ளாது மாறா போலி தேசியம் பேசுகின்ற சிங்கத்தை பார்த்து புலி என தெரிவித்த அமைச்சருக்கு நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் வரலாறு தெரியாது எனவே அவரின் வரலாற்றை அறிந்துவிட்டு கூறியிருக்க வேண்டும் மாறாக சிங்கத்துக்கு எல்லாம்... Read more »

மருதானை பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்து, மனித பாவனைக்கு பொருத்தமற்றதேங்காய் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் உணவுகளை நீண்டகாலத்துக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகளும் குறித்த களஞ்சியத்திலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சியத்தின் உரிமையாளர், நீண்ட காலமாக... Read more »

காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் 26 வரையிலான நான்கு மாதங்களில் எலிக்காய்ச்சலினால் 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நடைபெற்ற காலி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர்... Read more »