தமிழக அரசிடம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தலையிடாததற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 109 மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் கடற்றொழிலாளர்களுடன்... Read more »

மூளாயில் ஆணொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் மீது  29.04.2023  கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலை மேற்கொண்டவர்கள் மூளாய் – வேரம் பகுதியைச்... Read more »

கோப்பாய் பொலிசாருக்கு கிறீஸ் கத்தியை காண்பித்து அச்சுறுத்திய வன்முறைக்குழு!

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் ஆகியோர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர். உரும்பிராய் சந்நியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார்,... Read more »

மடாலய பிரச்சனையை சுகமாக தீர்க்க புத்திஜீவிகள் முயற்சி – ஒத்துழைக்குமாறு அழைப்பு

காரைநகர் ஈழத்து சிதம்பர தேவஸ்தானத்துக்கு உரித்தான மாணிக்கவாசகர் மடாலயம் சம்பந்தமான பிரச்சனைகளை சமாதானமாக தீர்ப்பதற்கான ஏற்பாடாக காரைநகர் புத்திஜீவிகளால்  கூட்டப்பட்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அது தொடர்பான கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குறித்த விடயம் சம்பந்தமாக ஊர்காவற்துறை  திறந்த நீதிமன்ற அமர்வில் ஒரு சிலரால்... Read more »

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்”

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்” இன்றையதினம் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ரொறன்ரோ மனிதநேயக் குரல் அமைப்பின்... Read more »

இரண்டு பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக நிதி மோசடி முறைப்பாடு – விசாரணை குழு நியமனம்

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர்  நிதி மோசடியில் ஈடுபட்டதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் ... Read more »

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல்  இன்று சனிக்கிழமை (29) கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் எழுச்சி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2005- 4 29 ம் திகதி... Read more »

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது, மாடுகள் வாகனமும் மீட்பு

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இளைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. ஏ9 வீதி ஊடாக... Read more »

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கப் வாகனம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் இடம்பெற்ற ஆபாயகரமான விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன்... Read more »

நாகலிங்கம் நூலாலயம் ஆதரவில் வீணை மைந்தன் திரு.கே.ரி.சண்முகராஜா அவர்களின் நூல் வெளியீட்டு விழா!

நாகலிங்கம் நூலாலயம் ஆதரவில் வீணை மைந்தன் திரு.கே.ரி.சண்முகராஜா (கனடா) அவர்களின் நூல் வெளியீட்டு விழா நேற்றையதினம் யாழ். பல்கலைக்கழகத்திர் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மண்ணும் மனசும், மறக்கத்தெரியாத மனசு, தமிழ் சினிமாவில் மகாகவி பாரதியின் பாடல்கள் ஆகிய நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன. யாழ்ப்பாண... Read more »