
பட்டப்பகலில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி நகரில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறான நிலைக்கு கொண்டு... Read more »

நன்னீர் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேராலை கிராம மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கிராமத்தில் அமைந்துள்ள புதுக்காட்டுக்குளத்திலிருந்தே அதிகளவான மணல்... Read more »

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி – பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு... Read more »

யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடலொன்று கடற்தொழில் அமைச்சரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (02.03.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக... Read more »

கைத்துப்பாக்கியை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளிலில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சந்தேகத்தின் பேரில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பண்டாரநாயக்க மாவத்தை சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இவரைக் கைது செய்தார். சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.... Read more »

யாழில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை! அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று பண்ணை மீன்சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு இடங்களில் திடீர் பரிசோதனை மீன்சந்தை, சின்னக்கடை மீன்சந்தை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.... Read more »

போரின் முதற் பலி உண்மை மட்டுமல்ல, பெண்ணுந்தான். தாயாக, மகளாக, மனைவியாக, அப்பம்மாவாக, அம்மம்மாவாக, இன்னபிறவாக போரில் முதலில் பலியாவது பெண்தான்.போரில் ஆண்களுக்கு தண்டனை மரணம்,காயம்,அல்லது சித்திரவதை. ஆனால் பெண்களுக்கு மேலதிகமாக பாலியல் தண்டனையும் உண்டு.அவள் பெண் என்பதற்காக பாலியல் ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறாள். தாயாக... Read more »

அம்பாறை திருக்கோவில் பொத்துவில்; பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேற்று புதன்கிழமை (1) இரவு 9 மணிக்கு மோதிய விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லொறி சாரதி கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாணிக்கபிள்ளையார்... Read more »

முகமாலை பகுதியில் வீதியில் காணப்படும் பம்மிங்கால் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வீதியானது பொருமல் நிலையில் பம்மிங் போன்று காணப்படுகிறது.இதனால் தினம் தினம் குறித்த... Read more »

திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக முதலாம் இரண்டாம் கட்டமாக தலா 50000 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 3ம் கட்டமாக ரூபா 50,000 நிதி உதவி வழங்கி... Read more »