இந்தியாவின் கனவை தகர்த்தெறிந்த இங்கிலாந்து!

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 2 வது அரையிறுதி போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று அடிலைய்ட் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கமைய களம்... Read more »

ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்கள்

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20... Read more »
Ad Widget

கிளிநொச்சி விபத்தில் பெண் ஒருவர் மரணம்…!

கிளிநொச்சி மாவட்ட உமையாள்புரம்  பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட உமையாள்புரம்  பகுதியில் நேற்றைய தினம் (09) ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த தாயொருவரை பின்னால் வந்த சாரதி பயிற்சி நிலையத்தின்... Read more »

பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க-வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த போது, தன்னை சில முறை மூச்சடைக்க செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக சிட்னி நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தகவல்களுக்கு அமைய,... Read more »

உயிருக்கு ஆபத்தான பொருட்கள் விற்பனை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் இலங்கை முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படாமையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதால் தோல் நோய் வைத்திய நிபுணர்... Read more »

அறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த யோசனையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும்.... Read more »

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள்... Read more »

200 இற்கும் மேற்பட்டவர்களுடன் மற்றுமொரு படகு கடலில் தத்தளிப்பு

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் தத்தளித்த நிலையில் ஜப்பான் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அகதிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோருடன் மற்றொரு படகு நடுக்கடலில் சிக்கித் தவித்த நிலையில், இத்தாலி அந்த... Read more »

விபத்தில் படுகாயமடைந்த பல் வைத்தியபீடத்தின் மாணவி உயிரிழப்பு

கார் மோதியதால் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் முதலாம் திகதி... Read more »