கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு .

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில்  50வது நாளான இன்றையதினம் கிளிநொச்சி இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் போராட்டமானது ... Read more »

வீழ்ச்சியடையும் மின் உற்பத்தி!

நாட்டில் தற்போதைய நாட்களில் போதிய மழையில்லாத காரணத்தினால் நீர் இருப்பு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 85 சதவீதமாக இருந்த தண்ணீர் கையிருப்பு தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்ததன் காரணமாக கிட்டத்தட்ட... Read more »

மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்துவதில் தாமதம்.

பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, மசகு எண்ணெய் தாங்கிய கப்பல், நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளதாக, கனிய வள பொது சேவையாளர் சங்க தலைவர் அசோக்க ரன்வல குற்றம் சுமத்தியுள்ளார். எரிபொருள் கப்பல்களுக்கு, தாமதக் கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக, நாட்டின் டொலர்... Read more »

இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடை நிறுத்தம்!

சர்வதேச விமான நிலையங்களின் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையம் 220 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இதற்கமைய வாரத்திற்கு... Read more »

உள்ளூராட்சி தேர்தலை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர்..?

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நாளைக்கு பின்னர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வசமாகவுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்தின் விதிகளுக்கு அமையவே இந்த அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உரித்தாகவுள்ளது. உள்ளூராட்சி தேர்தலை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேவையான... Read more »

தியாக தீபம் திலீபனின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளும் இன்று காலை யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினரால் யாழ்  பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவாலயத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது தியாக தீபம் திலீபனின் நினைவு ப்படத்திற்கு  ஈகைச்சுடரேற்றி... Read more »

63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை…! சஜித் பிரேமதாச.

இந்நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக தெரிவித்து உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையை விவசாய அமைச்சர் மறைத்து செயற்படுகின்றார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே எதிர்கட்சி தலைவர் சஜித்... Read more »

இலங்கை விடயத்தில் சீனாவை பின்தள்ளிய இந்தியா!

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாகஇ சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில்இ 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்குஇ இந்தியா அதிகளவான கடனை... Read more »

பளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது. 4 உழவு இயந்திங்களும் கைப்பற்றல்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த கிராம மக்களால் பளை பொலீசாரின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த (16) மற்றும் (17) ஆகிய இரண்டு... Read more »

கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை. 11மாதங்களின் பின்னர் சந்தேக நபர் கைது…!

கிளிநொச்சி  பரந்தன் சிவபுரம் பகுதியில்  கடந்த நவம்பர் மாதம் இளம் குடுமபஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவர் 11மாதங்களின் பின்னர் பொலிசாரால்  நேற்று (18-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி  பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன்... Read more »