இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கருத்தரங்கு……!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்றையதினம் வடமராட்சி நெல்லியடி திரு இருதய கல்லூரி மண்டபத்தில்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு தலைவர்  சி.ரகுபரன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கல  விளக்குகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்... Read more »

19 சைக்கிள் திருடிய திருடன் நெல்லியடி பொலிசாரால் கைது.சைக்கிள்களும் மீட்பு….!

தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த  திருடன் ஒருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் 19 சைக்கிள்களையும் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மிக நீண்ட நாட்களாக நெல்லியடி போலீஸ் பிரிவில் சைக்கிள் திருட்டு இடம் பெற்றுவருவதாக  நெல்லியடி பொலீஸ் நிலையத்தில்... Read more »

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.நேற்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை பொதுமக்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஒன்று கூடி மூன்று... Read more »

வடமராட்சி கிழக்கில் அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம்  வெற்றி….!

வடமராட்சிக் கிழக்கு குடத்தனை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப் போட்டியின் இறுதி போட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.  இந் நிகழ்வில் மங்கல வழக்கினை  பிரதம,  சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் ஏற்றி வைத்த... Read more »

நாளை முதல் குறைவடையும் எரிவாயு விலை..! நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்... Read more »

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று(04) மாலை 4.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த... Read more »

15 வயது பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம்..! தந்தை கைது

காத்தான்குடியில் 15 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 44 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று வீட்டில் வைத்து அவரது தந்தை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி... Read more »

யாழில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இளைஞர் மரணம்

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்து பயணித்தவர் விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெகதீபன் தனுசியன் (வயது 18) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் பிறந்தநாள்... Read more »

நாட்டைவிட்டு வெளியேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைமை காரணமாக, மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதியில் நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்வடையும் என அரசாங்க... Read more »

அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். “நான் இந்த பதவியை ஏற்கும் போது டொலர்... Read more »